Aircel வாடிக்கையாளரா நீங்கள் இதோ உங்களுக்கான தீர்வு ?
வணக்கம் நண்பர்களே நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஏர்செல் நிறுவனம் தனது சேவையை முற்றிலும் நிறுத்திவிட்டதாக வதந்தி பரவியது.ஆனால் இதனை முற்றிலும் மறுத்தது ஏர்செல் நிறுவனம்.
ஆனால் கடந்த சில நாட்களாக திடீரென சேவை நிறுத்தப்பட்டது Aircel நிறுவனத்தின் வாடிக்காளர்கள் தங்கள் போன்களில் Network-இன்றி பொரிதும் அவதிபடுகின்றனர்.
அதற்குகான தற்காலிக தீர்வாக தனது வாடிக்கையாளர்களுக்கு பிற நிறுவனங்களின் மூலம் Network-ஐ அளிக்கிறது
உங்கள் Mobile-ல் Network-ஐ பெற
மேற்கூறிய வழிகளை பின்பற்றி தங்கள் சேவையை பெறலாம்.
ஆண்ராய்டு அல்லாத Basic Model Phone வைத்திருப்போர்
Settings -->Phone Setttings-->Operation Selection--> இதில் Automatic என்று
உள்ளதை Manual என மாற்றி அதில் வரும் ஏதேனும் ஒரு Network - ஐ
தேர்வு செய்யவும்.
ஏர்செல் நிறுவனம் இப்பிரச்சனை மூன்று அல்லது நான்கு நாட்களில் சரிசெய்யப்படும் என கூறியுள்ளது
உங்களுக்கு Network கிடைக்க பெற்றவுடன் உங்கள் Phone-லிருந்து 1900 என்ற எண்ணிற்கு Port space <10 digit Mobile number> என type செய்து அனுப்பவும்.
உதாரணமாக : Port 1234567890
சில மணிநேரங்களில் உங்களுக்கு Port Code என்ற 6 இலக்க எண் அனுப்பப்படும்
அதனை அருகில் உள்ள கடையில் உங்கள் ஆதார் கார்டுடன் சென்று தாங்கள் விரும்பும் பிற சேவைக்கு ( Network) மாறலாம்
நண்பர்களுக்கு பகிரவும்
------------------------------------------------நன்றி------------------------------------------------------------------