Aircel Port Out பிரச்சனையா ?| Aircel வாடிக்கையாளரா நீங்கள் இதோ உங்களுக்கான தீர்வு Part 2 ?
வணக்கம் நண்பர்களே நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஏர்செல் நிறுவனத்தின் சேவை நிறுத்தப்படவுள்ளது.
சேவை நிறுத்தப்பட்டதால் வாடிக்கையாளர்கள் PORT OUT செய்ய முடியவில்லை. இதோ அதற்கான இரண்டு தீர்வுகள்.
Option 1:
உங்களுக்கு Network கிடைக்க
சிக்னல் பெற்றவுடன் உங்கள் Phone-லிருந்து 1900 என்ற எண்ணிற்கு
Port space <10 digit Mobile number> என type செய்து அனுப்பவும்.
உதாரணமாக : Port 1234567890
சில மணிநேரங்களில் உங்களுக்கு Port Code என்ற 6 இலக்க எண் அனுப்பப்படும்
அதனை அருகில் உள்ள கடையில் உங்கள் ஆதார் கார்டுடன் சென்று தாங்கள் விரும்பும் பிற சேவைக்கு ( Network) மாறலாம்
Option 2:
உங்கள் போனில் Network வரவில்லை என்றாலும் நீங்கள் PORT OUT செய்யலாம். ஏதேனும் ஒரு போனில் இருந்து 9842012345 என்ற எண்ணிற்கு Call செய்து அதில் வரும் IVR-ஐ பின்பற்றி உங்கள் Aircel Simcard-ன் கடைசி ஐந்து இலக்கம் (Last Five Digit) தந்து UPC Code-ஐ பெறலாம்
நண்பர்களுக்கு பகிரவும்