#BFF Fake News | உங்கள் Facebook பாதுகாப்பாக உள்ளதா?
Facebook Security - குறித்து பல தகவல் வெளிவந்துள்ள நிலையில் உண்மையில் Facebook பாதுகாப்பானதுதான என்ற அச்சம் பலரிடம் ஏற்பட்டுள்ளது.
#DeleteFacebook என்ற Hastag மிக பிரபலமாக சமூகஊடகங்களில் வலம்வந்துள்ளன. Cambridge Analytica என்ற தனியார் நிறுவனம் Facebook தகவல்களை தவறாக பயன்படுத்தியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை Facebook நிறுவன அதிபர் Mark Zuckerberg ஒப்புக்கொண்டுள்ளார் . இந்நிலையில் உங்கள் தகவல்கள் பாதுக்காப்பாக உள்ளதா? பாதுகாப்பதற்கான வழிமுறைகள் சிலவற்றை பார்ப்போம்.
1.உங்கள் Facebook கணக்கின் Privacy Settings -ஐ பலப்படுத்துங்கள்.
தேவையற்ற App-களுக்கு தாங்கள் அளித்துள்ள அனுமதிகளை அல்லது App -களை நீக்கிவிடுகள்.
உதாரணமாக -
- “நீங்கள் எந்த கதாநாயகர் போல் உள்ளீர்”
- ”உங்கள் திருமணம் எப்போது”
- “ உங்கள் Facebook ID Card”
- ”இந்த படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன”
இதுபோன்ற APP-களை பயன்படுத்தும் போது அவை தங்களின் DOB,Friends List
போன்ற விவரங்களை பெறுகிறது.எனவே இவைகளை எச்சரிக்கையாக பயன்படுத்தவும்.2.பொதுவாக தங்களின் சுயவிவரங்களை அனைவரும் (Public View) பார்க்கும் வண்ணம் பதிவிடவேண்டாம்.
3.அதிகம் அறிமுகமில்லாத நபர்களை நண்பர்களாகவோ அல்லது உங்கள்
தனிப்பட்ட விவரங்களை பகிரவேண்டாம்
4.குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் Password-ஐ மாற்றி விடுங்கள்.
இந்த Password -ஐ மாற்றும் போது Let Me Logout Other Devices என்ற Option-ஐ தேர்வுசெய்யவேண்டும். இல்லையெனில் பாதுகாப்பு குறைவு.
#BFF Fake
தற்போது #BFF என்ற Hastag-ஐ Comment-ல் பதிவு செய்தால் அது பச்சை நிறத்தில் மாறினால் உங்கல் Facebook Account பாதுகாப்பாக உள்ளது என்ற செய்தி பரப்பப்படுகிறது. இது முற்றிலும் வதந்தி நம்ப வேண்டாம்.
BFF-என்பது Best Friend Forever என்பதன் சுருக்கமே.
உதாரணமாக நாம் ”வாழ்த்துக்கள்” அல்லது “Congrats” என Type அது நிறம் மாறும் அதுபோலவே இந்த BFF என்பதும் நிறம் மாறும். இதனால் தங்கள் Facebook Account பாதுகாப்பாக உள்ளது என்ற அர்த்தமில்லை.
நண்பர்களுக்கு பகிரவும்.