தானாக அழியக்கூடிய Mail Google-யின் புதிய வசதி


  1. Google தனது மின்னஞ்சல் சேவையான GMail-யில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இனி அனுப்பும் மெயில் தானாக அழியக்கூடிய Mail-களை (Self Destructive Mail) நாம் பிறருக்கு அனுப்ப இயலும்.
  2. இதற்கென ஒரு சிறப்பு வசதியை Google தனது மெயிலில் சேர்த்துள்ளது அதுதான் Confidential Mode.
  3. இந்த வசதியை பயன்படுத்தி நாம் அனுப்பும் மெயிலை குறிப்பிட்ட நேரத்தில் தானாக அழியும்படி செய்யலாம்.
  4. கூடிய விரைவில் இந்த வசதியை நாம் GMail-யில் பயன்படுத்த இயலும்.
  5. ஆனால் இதில் ஒரு குறை இப்பொழுதே கண்டறியப்பட்டுள்ளது. Mail-களை Screen Shot எடுக்க இயலும். 
  6. அவ்வாறு Screen Shot எடுக்க முடிந்தால் இந்த வசதியை பயன்படுத்துவதால் உபயோகம் இல்லை.
  7. ஆனால் இதனை Google விரைவில் சரிசெய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.