உலக புத்தக தினம் - World Book Day - ஏப்ரல் 23
புத்தக வாசிப்பின் பயன்கள்
1. தெளிவாகவும் அழகாகவும் பேச,எழுத்துக்களை தவறு இல்லாமல் எழுத.
2. மற்றவர்களிடம் பேசும்போது சரியான எடுத்துக்காட்டுகளுடன் பேச.
வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள.
3. படிப்பதால் மூச்சு சீராகும்,இதயத்தின் துடிப்பு சீராகும்.
4. எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாக எந்த ஒரு குழப்பமும்
இன்றி எடுத்துச்சொல்ல முடியும்.
5. நம்மைப் பற்றிய சிந்தனை புத்தகம் படிப்பதன் விளைவாக
அது தொலைநோக்குச்சிந்தனையாகும் வாய்ப்பு கிட்டும்.
6. நல்லவை எவை தீயவை எவை என்று பகுத்தறியும்
மனபக்குவம் கிடைக்கும்.
7. நம்மிடையே இருக்கும் மேற்கத்திய கலாச்சார சாயல் முற்றிலும்
மறைந்து அழிந்து போகும்.
8. நம்முடைய தாய்மொழிமேல் தனி மதிப்பும் அதன் சிறப்பையும்
அறிய முடியும்.
புத்தக தின சிறப்பு விற்பனை : #Amazon : https://amzn.to/2K3JRG2