Phone-களை முடக்கும் புதிய Whatsapp Malware





Whatsapp பயன்படுத்தும் நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்


தற்பொழுது "Don't Touch This" என்று புதிய Malware விரைவாக பரவிவருகிறது.


whatsapp-malware


இதை நாம் தொடும் போது நமது மொபைல் போனின் செயல்பாட்டை (Hang) குறைத்துவிடுகிறது.

whatsapp-malware


  1. இதனால் உங்கள் Whatsapp முன்புபோல் விரைவாக செயல்படாது.
  2. உங்கள் Phone-ன் வேகமும் குறைந்துவிடும்
  3. மேலும் இதம் மூலமாக நமது தகவலகள்  Photo, Password, Bank Details, Message போன்றவை   திருடபட வாய்ப்புள்ளது
  4. தற்சமயம் பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  5. பலரும் இதன் பின்விளைவுகளை அறியாது பல Whataspp Group-களில் Forword செய்து வருகின்றனர். அவ்வாறு Share செய்வதை தவிர்க்கவும்
  6. Forword Message அல்லது புதிய Number-களிலிருந்து வரும் லிங்க்(Link )- Click  செய்யாதீர்கள்