இனி இதற்கெல்லாம் ஆதார் தேவையில்லை - உச்சநீதிமன்ற புதிய தீர்ப்பு
உச்சநீதிமன்ற புதிய தீர்ப்பு
இனி இதற்கெல்லாம் ஆதார் தேவையில்லை
1) எந்த ஒரு தனியார் நிறுவனங்களும் உங்கள் ஆதார் விவரங்களை கேட்கக்கூடாது
2) தனியார் நிறுவனங்களுக்கு தகவல்களை தர அனுமதி தரும் ஆதார் சட்டத்தின் 57வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது.
3) மொபைல் போன் நிறுவனங்களுக்கு ஆதார் எண் தர வேண்டிய அவசியமில்லை
4) வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டியதில்லை.
5) வங்கிகளுக்கு இனிமேல் ஆதார் எண் வழங்க வேண்டிய அவசியம் இல்லை
6) பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆதார் எண்ணை கேடக்கக் கூடாது
7) வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்
8) பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்
9) அரசு மானியம், உதவி பெற உங்களுக்கு தகுதி இருந்தால் ஆதார் எண்ணை காட்டி அதனை தடுக்க முடியாது
10) தனிநபரின் தகவல்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை