Google இலவச தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் அகராதி (Translate and Dictionary)





வணக்கம் நண்பர்களே,
 மொழிபெயர்ப்புகாக Google தரப்பில் வழங்கப்பட்ட செயலிதான Google Translate இதில் 100 க்கும் மேற்பட்ட மொழிகளில்  மொழிபெயர்ப்புகாக  Online சேவையாக வழங்கப்பட்டது.  பின்னர் இச்சேவை  Offline  சேவையாகவும் வழங்கப்பட்டது. ஆனால் Offline-ல் அதிக மொழிகளை மொழிபெயர்ப்பு செய்ய இயலவில்லை குறிப்பாக நமது
“தமிழ்“ மொழி Offline  சேவையில் வழங்கப்படவில்லை.பலரின் எதிர்பார்பை பூர்த்திசெய்யும் விதமாக சமீபத்திய Update-ல் தமிழ் மொழி Offline சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் நாம் இலவச தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் அகராதியை (Dictionary) பெற இயலும்.
 முதலில் Google Play Store-ல் Google Translate - Downlaod செய்யவும்                                                                                                        
பின்னர் Application-ஐ Open செய்து Option செல்லவும் அதில் Offline Translation-ஐ தேர்வு செய்யவும்.

அதில் தமிழ் மொழியை (Tamil) தேர்வு செய்யவும்

Download செய்யவும்

 Download நிறைவடைந்துவிட்டது

பின்னர் Offline-ல் மொழிபெயர்ப்பு செய்யலாம்

x