Xiaomi போன்களில் வரும் ADs நீக்கும் வழிகள் - NO Root Needed
இந்திய முன்ணனி செல்போன் நிறுவனமாக Xiaomi போன்கள்.
Xiaomi இன் MIUI Rom ஸ்மார்ட்போன் பயனர்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாகும், இது பட்ஜெட் பிரிவில் அதன் விரிவான இருப்பு காரணமாக உள்ளது. நிறுவனம் அதன் நேர்மையான விலைக்கு நன்கு அறியப்பட்டிருக்கிறது, இருப்பினும், Hardware வர்த்தகங்கள் காரணமாக, ஆனால் அதன் ஊடுருவலான விளம்பர வேலை வாய்ப்பு காரணமாக இது சாத்தியமானது.
நீங்கள் ஒரு MIUI இயங்கும் சாதனத்தை எப்போதாவது பயன்படுத்தியிருந்தால்அதன் MIUI மியூசிக், MIUI செக்யூரிட்டி பயன்பாடு, MIUI Browser போன்ற App-களில் அதிக விளம்பரங்கள் வருவதை காணாலாம், Xiaomi இதன் மூலம் லாபத்தை சம்பாதிக்கிறது.
சிலநேரங்களில் நம்மை எரிச்சலடைய செய்யும் விளம்பரங்களை (Ads) நீக்குவது எப்படி என்பதை காண்போம்.
Mi Browser
MI Browser app-ஐ open செய்து ‘Settings’ menu அதில்
அதிலுள்ள் ‘Advanced > Top sites order’ சென்று ‘Receive Recommendations.’
‘Receive Recommendations’ option-ஐ Stop செய்யவும்
Mi File Explorer
File Explorer app-ஐ Open செய்து Settings menu செல்லவும் அதில்
‘About’ section-ஐ Click செய்து ‘Recommendations’ option-ஐ Stop செய்யவும்.
Mi Music
Mi music app-ஐ Open செய்து அதில் Setting menu சென்று அதிலுள்ள Receive Recommendations Option-ஐ Stop செய்யவும்.
MIUI Security
MIUI Security App-ஐ Open செய்து Setting மெனு சென்று ‘Receive Recommendations’ option-ஐ Stop செய்யவும்.
Downloads
Downlaods app-ஐ Open செய்து அதில் Setting Menu-லுள்ள ‘show recommended content’ option-ஐ Stop செய்யவும்.
App Installer and Security Check
App-ஐ Open செய்து Setting மெனு சென்று ‘Receive Recommendations’ option-ஐ Stop செய்யவும்.
Home Screen Folders
Home Screen-ல் வரும் More Apps-ஐ அழுத்தி அதில் வரும் Promoted Apps-ஐ Stop செய்யவும்.
போனின் Setting Menu சென்று அதில் ‘Additional Settings > Authorization & Revocation’ option-ஐ தேர்வுசெய்ய்து
அதில் MSA (MIUI System Ads) app-ஐ தேர்வு செய்து
அதில் Revoke Option-ஐ தேர்வு செய்யவும்.
Ad Tracking
Settings சென்று அதில் ‘Additional Settings > Privacy’ செல்லவும்
அதில் வரும் ‘Ad Services’ menu தேர்வுசெய்து அதிலுள்ள ‘Personalized ad recommendations’ option-ஐ Stop செய்யவும்.