New Technology Feature Simcard - வந்துவிட்டது புதிய e-Sim

Simcard-இதனை பற்றி தெரியாதவர்கள் இருக்கமுடியாது.நாம் அன்றாடம் பயன்படுத்தும் போன்களின் பிரதான பகுதி இந்த Simcard.
பல தொழில்நுட்ப வளர்ச்சி போன்களில் இடம் பெற்றாலும் அதை முழுமையாக நாம் பயன்ப்டுத்த Simcard அவசியம்.
ஆரம்பகால பயன்படுகளிலிருந்து தற்போதுள்ள தொழில்நுட்பம் வரை Simcard-கள் தனது வளர்ச்சியை மேம்படுத்திக்கொண்டே வருகிறது.
அதன் புதிய புரட்சி e-Sim. Embedded Sim என்பதன் சுருக்கமே இந்த e-Sim.

நாம் முன்னர் பயன்படுத்திய Simcard-ல் 1/200 பங்கு மட்டுமே இந்த e-Sim அளவு.
இவை Mobile Phone-களுடன் தானாக இணைக்கப்பட்டிருக்கும்.

வேலை செய்யும் விதம்:
- இந்த e-Sim நம் Mobile Phone-ன் Camera,Speaker,Microphone-ல்ஒரு பகுதி.

- இவை Re-Programmable Chip எனவே நாம் விருப்பிய Network Provider மூலமாக நமது தகவல்களை அதில் பதிந்து நாம் பயன்படுத்தலாம்.
- இதன்மூலம் Phone Design புதிய தோற்றம் மற்றும் பல கூடுதல் வசதிகளை தரமுடியம்.
- e-Sim வழங்கும் Network Provider தரும் QR-Code நம் Mobile Phone-ல் Scan செய்வதன் மூலமாக நாம் இச்சேவையை சுலபமாக பெறமுடியும்

சிறப்பம்சம்
- சிம்கார்ட் பாதுகாப்பு அதிகரிக்கும்.
- ஒரு Network Provider-இருந்து வேறு Network Provider மாறுவது சுலபம்(MnP-Mobile Number Portability).
- பல்வேறு சாதனஙகளை (Portable Network Devices) இணைத்து கொள்ள முடியும்.
- வெளிநாடு அல்லது வெளி மாநிலத்திற்கு செல்பவர்கள் சுலபமாக அங்கு கிடைக்கும் Nerwork-ஐ பயன்படுத்தலாம்

- தற்போது வரும் புதிய Smart Phone-களில் இரண்டில் ஒன்று e-Sim ஆக வெளிவருகிறது (Dual Sim= sim+e-sim)
- இந்த சேவை விரைவில் இந்தியாவில் தொடங்கப்படவுள்ளது.
- e-Sim சேவையை முன்ணனி நிறுவனங்களான Airtel , Jio, Vodafone வழங்கவுள்ளது.