தமிழகத்தில் 1018 ஊர்களின் பெயர்களில் மாற்றம்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் பெயர்கள் அவற்றின் தமிழ் மொழி உச்சரிப்பிற்கு ஏற்ப ஆங்கில எழுத்துக்கள் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Copyright © Tamil Tech Solutions