Bank Merging April 01-2021 | வங்கிகள் இணைப்பு 01 ஏப்ரல் 2021 | TamilTechSolutions

Bank Merge

வங்கிகள் இணைப்பு காரணமாக பின்வரும் வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 01 ஆம் தேதி 2021 முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

1. தீனா வங்கி

2. விஜயா வங்கி

3. கார்பரேஷன் வங்கி

4. ஆந்திரா வங்கி

5. ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (OBC)

6. யுனைட்டட் வங்கி

7. சின்டிகேட் பேங்க்

8. அலகாபாத் பேங்க்

மேலும் அவை எந்தெந்த வங்கி எந்த வங்கியுடன் இனைக்கப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது

1. தீனா பேங்க் -> பரோடா பேங்க்(Dena Bank with Bank of Baroda)

2. விஜயா பேங்க் -> பரோடா பேங்க்(Vijaya Bank with Bank of Baroda )

3. கார்ப்ரேசன் பேங்க் -> யூனியன் பேங்க் ஆப் இந்தியா(Corporation Bank with Union Bank of India)

4. ஆந்திரா பேங்க் -> யூனியன் பேங்க் ஆப் இந்தியா(Andhra Bank with Union Bank of India)

5. ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் (OBC)-> பஞ்சாப் நேசனல் வங்கி(Oriental Bank of Commerce (OBC) with Punjab National Bank)

6. யுனைட்டட் வங்கி -> பஞ்சாப் நேசனல் வங்கி(United Bank with Punjab National Bank)

7. சின்டிகேட் பேங்க் -> கனரா வங்கி(Syndicate Bank with Canara Bank)

 8. அலகாபாத் பேங்க் -> இந்தியன் வங்கி(Allahabad Bank with Indian Bank)

 இதில் ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு இருந்தால் வேறு காசோலை, பாஸ்புக் கேட்டு பெற வேண்டும்.மேலே குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைகளை இனி யாரிடமும் பெறக்கூடாது. ஏற்கனவே வாங்கி இருந்தால் அதை மாற்றி பெற வேண்டும்.