PINK WHATSAPP புதிய ஆபத்து? பாதுகாக்கும் முறை

 

whatsapp
pink whatsapp


புதிதாக பரவி வரும் "PINK WHATSAPP" Malware 

எச்சரிக்கை
**************
WHATSAPP-செயலியை குறிவைத்து புதிய வைரஸ் "PINK WHATSAPP" இந்த வைரஸ் நிறைந்த செயலியை Install-செய்தவுடன் தங்கள் Smart Phone-ன் Access Permission அனைத்து Hacker-களிம் சென்றுவிடும். இதன் மூலம் உங்கள் Smartphone-ன் SMS,OTP,STORAGE ACCESS,CAMERA,LOCATION என அனைத்து தகவல்களையும் Hack செய்யப்படும். எனவே யாரும் INSTALL செய்ய வேண்டாம்.


தாக்கும் முறை:
*****************
PINK-WHATSAPP-ஐ INSTALL செய்யதன் மூலம் உங்கள் Smartphone-ன் SMS,OTP,STORAGE ACCESS,CAMERA,LOCATION தகவல்கள் திருடபடுகிறது. இதன் மூலம் தங்கள் User Name, Password போன்ற தகவல்களை திருடப்படுகிறது.


பாதுகாக்கும் முறை:
************************
1. Google Play Store - அல்லாது Thrid Party App-களை பயன்படுத்த வேண்டாம்.
 2.உங்கள் Phone-ல் Install UnKnown Source -ஐ Disable செய்யவும்.
 3.நண்பர்கள் மூலம் பகிரப்படும் (Share) செயலிகளையும்,தேவையற்ற செயலிகளையும் பயன்படுத்த வேண்டாம்.
4.நீங்கள் முன்னரே PINK-Whatsapp-ஐ INSTALL செய்திருந்தால் உடனடியாக UNINSTALL செய்தவுடன் உங்கள் முக்கிய தகவல்களை மட்டும் BACK-UP செய்துவிட்டு SmartPhone-ஐ HARD RESET/FACTORY RESET செய்து பயன்படுத்துங்கள்.