உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கீழ்கண்ட ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் | #TamilTechSolutions


volterid

 1.ஆதார் அட்டை  (Aadhaar Card) 

2.இந்திய கடவுச்சீட்டு (Indian Passport)

3.ஓட்டுநர் உரிமம் (Driving Licence) 

4.நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு), 

5.புகைப்படத்துடன் கூடிய வங்கி (Bank Passbook) 

6.அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள் (Post Office Passbook)

7., புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,

8..மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை

9.தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, 

10.தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை,

11.மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, 

12.பாராளுமன்ற, சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை

இந்தஆவணங்களில் ஏதேனும் ஒன்றறைக் காட்டி வாக்களிக்கலாம்.