Facebook Data-திருட்டு 09 செயலிகளை தடை செய்தது Google Play Store Ban
பயனாளர் Faceook தகவல் திருட்டு (Facebook Data), பயனாளர் தகவல்களை(User Data) சேகரிப்பாக கூறி 09 செயலிகளை(APPS) தடை செய்தது Google Play Store.
தங்கள் APP-ல் பயன்படுத்தப்பட்ட JAVASCRIPT-மூலமாக சேகரிப்பாக கூறி 09 செயலிகளை(APPS) தடை செய்தது
முழு பட்டியல்(List of Apps)
- PIP Photo (5,000,000+ downloads)
- Processing Photo (500,000+ downloads)
- Rubbish Cleaner (100,000+ downloads)
- Inwell Fitness (100,000+ downloads)
- Horoscope Daily (100,000+ downloads)
- App Lock Keep (50,000+ downloads)
- Lockit Master (5,000+ downloads)
- Horoscope Pi (1,000 downloads)
- App Lock manager (10 downloads)
நீங்கள் APP-ஐ INSTALL செய்திருந்தால் உடனடியாக UNINSTALL செய்து பயன்படுத்துங்கள்.