தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் தடைசெய்யப்பட்ட பல இணையதளங்கள் VPN-மூலமாக பயன்படுத்தப்படுவதால் அதை நிறுத்த VPN-ஐயே முழுவதுமாக இந்தியாவில் தடைசெய்ய வேண்டும் என நாடாளுமன்ற கமிட்டி -இந்திய அரசை கேட்டுள்ளது.