2014 முதல் 2020 வரை வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்ததை புதுப்பிக்கத் தவறியவர்கள் புதுப்பித்துக் கொள்ள சிறப்பு சலுகை
2014,2015,2016,2017,2018,2019,2020 வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்ததை புதுப்பிக்கத் தவறியவர்கள் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் சலுகையை அரசு அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
செய்தவர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை புதுப்பிக்க வேண்டியது
அவசியம். அப்படி 2014 முதல் 2020 ஆண்டுக்குள் (அதன்படி 01.01.2014 முதல் 31.12.2020 வரை) புதுப்பிக்கத் தவறியவர்கள், ஆன்லைன் (31.03.2022 வரை)மூலம் புதுப்பித்துக் கொள்ளும் வகையில் சிறப்பு சலுகையை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஒரே ஒரு முறை மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு 2017-க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் தங்கள் User Name,Password அளித்து
Login செய்து கொள்ளவும்
பின்னர் அதில் Update Profile --> Renewal --> Candidate
Renewal
சென்று புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
மேலும் உதவிக்கு :