Google Maps-ல் புதிய வசதி அறிமுகம் -Toll Fee Details

 

google toll fee


Google Maps-ல் பல போக்குவரத்து தொடர்பான  வசதிகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் தற்போது அதில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த புதிய வசதி மூலம் நெடுஞ்சாலை போக்குவரத்தில் உள்ள சுங்க கட்டண(TOLL Fee) விபரங்களை பயனாளர்கள் அறிய முடியும்.

toll-fee

 இந்த வசதியை பெற Google Maps ->App-ல் -> Option->சென்று அதில்->See Toll Pass Prices-> Tick செய்ய வேண்டும்

toll-fee-option