விடைபெறும் Internet Explorer

 

Interner Explorer

Microsoft -நிறுவனம் தனது Browser-ஆன Internet Explorer-ஐ இன்றுடன் (15.06.2022) அதிகாரபூர்வமாக நிறுத்துகிறது.கடந்த 27-ஆண்டுகளாக செயல்பட்டு வந்த INTERNET EXPLORER தற்போது அதன் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது.


இந்த தகவலை Microsoft நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

https://www.microsoft.com/en-us/download/internet-explorer.aspx

Microsoft-internet-explorer