Whatspp New Private Policy Udates-புதிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள்

 Whatsapp privacy policy update



 

Whatsapp பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்கிறது.அதன்படி வரும் புதிய Update-ல் பல வசதிகள் வருகிறது

1.Control Your Online Presence

2.Screen Shot Blocking 

3.Silently Leaving Group

போன்ற வசதிகள் அதில் உள்ளது.