SOVA Malware-தாக்கும் முறை மற்றும் பாதுகாக்கும் முறை
sova malware |
எச்சரிக்கை
**************
வங்கிக்கணக்குகளை குறிவைத்து தாக்கும் புதிய வைரஸ் (Malware) கண்டறியபட்டுள்ளது. SOVA என அழைக்கப்படும் இந்த வைரஸ்
வங்கி கணக்கு செயலிகளை (Bank APP) தாக்கும் வகையில் உள்ளது. தற்போது SOVA வைரஸ் மூலம் பல வங்கிகளின் செயலிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் பல முன்னனி வங்கிகளும் அடங்கும்.
தாக்கும் முறை:
*****************
இந்த வைரஸ் வங்கி செயலியின் கோப்புகள் Cookies மூலம் தங்களின் Phone-ஐ தாக்குகிறது. இதன் மூலம் தாங்கள் பயன்படுத்தும் வங்கிகளின் செயலியின் Login Page போன்ற போலி பக்கத்தை (Fake Login Page) இது உருவாக்கி அதன் மூலம் தங்களின் User Name, Password போன்ற தகவல்களை திருடப்படுகிறது.
பாதுகாக்கும் முறை:
************************
1. Google Play Store - அல்லாது Thrid Party App-களை பயன்படுத்த வேண்டாம்.
2. உங்கள் Phone-ல் Install UnKnown Source -ஐ Disable செய்யவும்.
3. நண்பர்கள் மூலம் பகிரப்படும் (Share) செயலிகளையும்,தேவையற்ற செயலிகளையும் பயன்படுத்த வேண்டாம்.
4. வங்கிகளின் அங்கீகரிக்கப்பட்ட ( Official) செயலிகளை (APP) மட்டும் பயன்படுத்தவும்.