Google Chrome End of Support Window 7,Windows 8

 

google chrome

 Windows 7,Windows 8.1 -ல் தனது சேவையை(End Of Support) Google Chrome-விரைவில் நிறுத்தப்போகிறது. February 2023 வரவிருக்கும் Chorme-ன் version-110 கடைசி Update-ஆக இருக்கும்.அதன்பின் எந்த Update-ம் Windows 7 மற்றும் Windows 8.1 ஆகியவற்றிக்கு கிடைக்காது.

Microsoft நிறுவனம் Windows 7-ஆன சேவையை 2020-ல் ஏற்கனவே நிறுத்திவிட்ட நிலையில் தற்போது Google Chrome தனது சேவையை நிறுத்தப்போகிறது.

மேலும் வரும் January 2023-ல் Windows 8.1-ஆன சேவையை Microsoft நிறுவனம் நிறுத்துகிறது.இதனால் Google Chrome தனது சேவையை நிறுத்தப்போகிறது.

February 2023-க்கு பிறகு Windows 7,Windows 8.1 ஆகியவற்றிக்கு எந்த Security Update-ம்

கிடைகாது.

Official Announcement

chrome