மூன்று Color-களில் Twitter Verified Tick

 

twitter tick

Twitter நிறுவனத்தை Elon Musk-வாங்கியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக Verified Account-களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என முதலில் கூறப்பட்டது.பல்வேறு எதிர்ப்புகளால் அத்திட்டம் நிறுத்தப்பட்டு தற்போது புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தபடவுள்ளது.

அதம்படி மூன்று வண்ணங்களில் Verified Tick வழங்கப்படவுள்ளது

GREY TICK-For Government Pages (அரசு அதிகாரபூர்வ பக்கங்கள்)

GOLD TICK-For Company Pages (நிறுவனங்களின் அதிகாரபூர்வ பக்கங்கள்)

BLUE TICK-For Celebrities & People Pages (பிரபலங்கள் & மக்கள் பக்கங்கள்)