Bard - Chat GPT Competitor - Google's New AI Chatbot

google bard

CHAT-GPT(Open AI) பயன்பாடு அதிகரிப்பை தொடர்ந்து Google நிறுவனமும் அதற்கு போட்டியாக தனது Google Search-ல் Artificial Intelligence தொழில்நுட்பத்தை இணைக்க உள்ளது.இது குறித்து Google CEO சுந்தர் பிச்சை புதிய அறிப்பை வெளியிட்டுள்ளார்

google ai
BARD-என பெயரிடப்பட்டுள்ள அந்த AI(Artificial Intelligence) விரைவில் மக்கள் பயன்பாட்டுற்கு வருகிறது.