New Name for Anna University PG Entrance Exam

PG-entrance-examஅண்ணா பல்கலைகழகம் தனது Post Graduate of Engineering படிப்பிற்கான தேர்வின் பெயரை மாற்றியுள்ளது. முன்னர் TANCET- Tamil Nadu Common Entrance Exam-ன் கீழ் நடைபெற்று வந்த Engineering தேர்வு தற்போது CEETA- Common Engineering Exam Test and Admission என மாற்றப்பட்டுள்ளது. அதன்படி M.E,M.Tech,M.Arch,M.Plan ஆகிய படிப்பிற்கு CEETA-தேர்வை எழுதவேண்டும்.