Sania Mirza Career Highlights

sania-mizra




இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது 20 வருட டென்னிஸ் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவாதாக அறிவித்துள்ளார்.

அவரின் சாதனைகள்

Highest ranking Doubles No. 1 (April 13, 2015)

06 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் (Grand Slam Titles)

03 கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் பட்டங்கள் (Grand Slam doubles Titles-2015 Wimbledon, 2015 US Open, 2016 Australian Open)

03 கிராண்ட்ஸ்லாம் கலப்பு இரட்டையர் பட்டங்கள் (Grand Slam mixed doubles Titles -2009 Australian Open, 2012 French Open, 2014 US Open)

08 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள்(2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்)(Asian Games medals -two golds, three silvers, three bronze)

02 காமன்வெல்த் விளையாட்டுப் பதக்கங்கள் (ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்)-(Commonwealth Games medals-one silver, one bronze)

 04 முறை ஒலிம்பிக் பங்கேற்பு(04 Times Olympic participation (Beijing 2008, London 2012, Rio 2016, Tokyo 2020)

இந்திய அரசால் வழங்கப்பட்ட விருதுகள்

2004-அர்ஜுன விருது (Arjuna Award)

2006-பத்ம் ஸ்ரீ விருது (Padma Shri)

2015-மேஜர் தயான்சந் கேல் ரத்தினா விருது (Major Dhyan Chand Khel Ratna Award

2016-பத்மபூசன் விருது (Padma Bhushan)