Twitter Blue Tick India Rollout

 

twitter-india



Twitter-ல் கட்டணம் செலுத்தி  Blue Tick பெறும் வசதி தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

மாதக்கட்டணமாக Rs.650/- செலுத்தி Twitter Mobile Version-ல் Blue Tick-ஐ பெறலாம்

மாதக்கட்டணமாக Rs.900/- செலுத்தி Twitter WEB Version-ல் Blue Tick-ஐ பெறலாம்


Blue Tick - வசதியை பெற

Click Profile > Twitter Blue

twitter blue

Click to Subscribe
blue-tick-twitter