WHATSAPP 100Photos-களை அனுப்பலாம் New Update

 

whatsapp-update

Whatspp தனது செயலில் அவ்வப்போது பல புதிய வசதிகளை மேம்படுத்தி வருகிறது.அதன்படி தற்போது ஓரே நேரத்தில் 30 -Photo / Video களை மட்டுமே அனுப்பும் வசதி 100 Photo / Video களை அனுப்ப அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் Documents-களுக்கு Caption வைக்கும் வசதி,தனிநபர் Avatar வசதி சேர்க்கப்பட்டுள்ளது

whatsapp-changelog