What is UPI Lite என்றால் என்ன?

 

upi-lite


சிறிய Transactions-காக NPCI-ஆல் அறிமுகப்படுத்திய Digital Wallet தான் UPI-Lite.இதன் மூலம் ரூ.200/- வரையிலான Transactions மட்டுமே செய்ய முடியும்.UPI-Lite Transactions-களுக்கு Internet வசதி தேவையில்லை.UPI-Lite Transactions-களுக்கு Password-PIN  தேவையில்லை.உங்கள் Bank Account-ல் இருந்து நேரடியாக UPI-Lite Wallet-க்கு பணத்தை மாற்றிக்கொள்ளலாம். அதிகபட்சமாக ரூ.2000/- வரை Wallet-க்கு மாற்றலாம்.நாள் ஒன்றுக்கு மொத்தமாக Wallet-ல் இருந்து ரூ.4000/-வரை பரிவர்தணை செய்யலாம்.

UPI-Lite வசதி BHIM-செயலில்(Android & iOS) உள்ளது.தற்போது PAYTM- செயலில்(Android) மட்டும் உள்ளது.

இதனால் Bank Passbook-ல் பரிவர்த்தணை எண்ணிக்கை  பக்கங்கள் குறையும்.