Twitter Algorithm Revealed in Open Source

 

twitter-opensource

Twitter-ஐ வாங்கிய Elon Musk அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.சமிபத்தில் Twitter Web Logo-ஐ Dogiecoin Logo-ஆக மாற்றினார்.அதை தொடர்ந்து Twitter-ன் User Tweet Recommendation Algorithm-தை Open Source ஆக Github தளத்தில் வெளியிட்டுள்ளார்.