Google Dialer Call Recording Announcement Off

Announcement-ஐ தற்போது மாற்றிக்கொள்ள புதிய வசதி தரப்பட்டுள்ளது.
1.Google Dialer-ல் உள்ள Option -ஐ Open செய்யவும்

2.அதில் Setting-ஐ Click-செய்யவும்

3.அதில் Call Recordings-ஐ Click-செய்யவும்

4.அதில் "Play Audio Tone Instead Of Disclaimer" என்ற Option-ஐ Enable செய்யவும்

5.இனி Call Recordings செய்யும் போது "BEEP" Tone -மட்டுமே வரும் Announcement வராது

இனிமேல் எளிதாக Call Recording செய்யலாம்