UPI 2024 Changes

 

upi-2024-rules

01,ஜனவரி 2024 முதல் UPI-Transaction செய்ய புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

1.ஒரு வருடத்திற்கு மேல் பயன்படுத்தாத UPI-ID-கள் DEACTIVATE செய்யப்படும்.
2.Medical மற்றும் Educational Fee -களுக்கு மட்டும்  Transcation Limit ஒரு இலட்சதிலிருந்து ஐந்து இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
3.First UPI-Tranaction Rs.2000/- மேல் இருந்தால் அதற்கான Processing Time 4-மணி நேரங்கள் ஆகும்.
4.UPI Business Transaction (P2M)-ல் Bill Amount Rs.2000/-மேல் இருந்தால் அதற்கு 1.1%
(Transaction Fee) வரி செலுத்த வேண்டும்.

மேலும் விரைவில் TAP-To-Pay மற்றும் ATM-QR-Scan வசதிகள் UPI-ல் வரவிருக்கிறது.