Law Admission Tamilnadu 2024-2025

 

law-admission

தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கார் சட்ட பல்கலைகழகம் 2024-2025 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை வழங்குகிறது. Online வழியாக மட்டுமே விண்ணபிக்க இயலும்.

http://www.tndalu.ac.in

Online வழியாக 

B.A.BL(Hons),

B.Com.B.L,

BCA.B.L,

LLB,

LLM

போன்ற படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.