Vodafone Recharge Plan Price Hike

 

vi-recharge-plans


Vodafone-Idea (VI) Network தனது Mobile Recharge Plan-களின் விலையை உயர்த்தியுள்ளது.
அதன்படி வரும் ஜுலை 03,2024 முதல் புதிய Recharge Plan-கள் அமலுக்கு வருகிறது.