TNEB new Unit Rates

tneb-rates

 புதிய மின் கட்டண உயர்வு ஜுலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.

வீடுகளுக்கான 100 யூனிட்டுகள் வரையும், குடிசைகளுக்கான இலவச மின்சாரம் வழங்குவதும் தொடரும் என மின்சார வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.