we support BSNL

 

support-bsnl

Airtel ,JIO,Vodafone-Idea (VI) Network-கள்  தங்கள் Mobile Recharge Plan-களின் விலையை உயர்த்தியுள்ளது.அதன்படி வரும் ஜுலை 03,2024 முதல் புதிய Recharge Plan-கள் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நேரத்தில் தான் உங்கள் Secondary Sim -களை BSNL மாற்றினால் அது BSNL நிறுவனம் வளரவும் தனியார் நிறுவங்களின் ஆதிகத்தை குறைக்கவும் உதவும்.

PLEASE use BSNL atleast as Your Secondary SIM......

BSNL-ல் பல விலை குறைந்த Recharge Plan-கள் உள்ளன....அவை இதோ...